More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இன்று காலை முல்லைத்தீவில் சுகாதார பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி!
இன்று காலை முல்லைத்தீவில் சுகாதார பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி!
Jan 30
இன்று காலை முல்லைத்தீவில் சுகாதார பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி!

நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக முப்படையினருக்கும் சுகாதார பிரிவினருக்கும் ஏற்றும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.



இலங்கை அரசின் தீர்மானத்திற்கு அமைவாக இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை எல்லைக்கு உட்பட்ட அனைத்து சுகாதார துறையினர் ஊழியர்கள் அனைவருக்கும் இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு செயற்படுத்தப்படவுள்ளது.



இதன் ஆரம்பமாக இன்று காலை முல்லைத்தீவில் உண்ணாப்புலவு வைத்தியசாலையில்  கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.



இதில் முதலாவதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர் அவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படத்தை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட  தொற்று நோய் தடுப்பு  பிரிவு வைத்திய பொறுப்பதிகாரி வி.விஜிதரன் அவர்களுக்கும் தொடர்ந்து ஏனைய வைத்தியர்கள் ஊழியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் இடம்பெற்றது  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct17

நாட்டில் நாளை முதல் 21ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படு

Aug19

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண

Dec29

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அ

Mar29

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழ

Oct07

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம

Oct08

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் 'ஒன்றாக எழுவோம் – களு

Jan18

இந்த வருடத்தின் முதலிரண்டு வாரங்களில் 39,172 சுற்றுலாப் ப

Jan29

கோவிட் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொர

May20

"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கை

Mar21

காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட

Mar23