More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 212 பேருக்கு கொரோனா
நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 212 பேருக்கு கொரோனா
Feb 02
நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 212 பேருக்கு கொரோனா

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 826 பேரில் 212 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.



கம்பஹா மாவட்டத்தில் 132 பேர், கண்டி மாவட்டத்தில் 131 பேர், குருணாகல் மாவட்டத்தில் 78 பேர், களுத்துறை மாவட்டத்தில் 62 பேர், மாத்தளை மாவட்டத்தில் 37 பேர் , காலி மாவட்டத்தில் 29 பேர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத் தில் 28 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர் .



நுவரெலியா மாவட்டத்தில் 20 பேர் , பதுளை மாவட்டத்தில் 15 பேர் , கேகாலை மாவட்டத்தில் 14 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 14 பேர் , புத்தளம் மாவட்டத்தில் 10 பேர், மொனராகலை மாவட்டத்தில் 06 பேர் மற்றும் யாழ்ப் பாண மாவட்டத்தில் 06 பேர் நேற்றைய தினம் தொற்றா ளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .



அம்பாறை, அம்பாந்தோட்டை , திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா 04 பேர் என்ற அடிப்படையில் நேற் றைய தினம் தொற்றாளர்கள் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.



வவுனியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தலா 03 பேர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற் றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங் களில் தலா 02 பேர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .



அத்துடன், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 10 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun02

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா

Sep12

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூட

Jun08

அமைச்சர் நாமல் ராஜபக்‌ச, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம

May03

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரி

Mar12

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று

Apr25

திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒ

Aug06

வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்

Sep29

வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை

Sep20

வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள

Aug21

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்

Mar20

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி

May20

"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கை

Mar18

அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண

May11

மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர