More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பாகிஸ்தானில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!
பாகிஸ்தானில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!
Feb 02
பாகிஸ்தானில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.



அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பாகிஸ்தானில் இதுவரை ஐந்து இலட்சத்து ஆயிரத்து 252பேர் மீண்டுள்ளனர்.



உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 30ஆவது நாடாக விளங்கும் பாகிஸ்தானில், இதுவரை ஐந்து இலட்சத்து 46ஆயிரத்து 428பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 11ஆயிரத்து 683பேர் உயிரிழந்துள்ளனர்.



கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 615பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 26பேர் உயிரிழந்துள்ளனர்.



தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 33ஆயிரத்து 493பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 92பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr25

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கி

May24

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற்

May12

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்,இலங்கைக்கான பயணத

Apr03

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிக

Mar23

உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய வீரர்கள் சிலர், வயது

Apr12

 உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் நடத்

Jun09

எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 4 ரஷ்ய நிறுவனங்களுக்

Apr17

கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததைய

Mar25

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும்

Aug16

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் 20 ஆண்டுகால போரை முடிவுக்

Feb02

தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் (கொவிட்-19) மாறுபாடு தொற்றை க

Apr03

உக்ரைன் மீது ரஷ்யா 39-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத

Mar02

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்ச

Sep17

உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்

Apr04

அமெரிக்காவின் வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள க