More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • “நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது” – ராகினி திரிவேதி
“நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது” – ராகினி திரிவேதி
Feb 01
“நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது” – ராகினி திரிவேதி

நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக நடிகை ராகினி திரிவேதி தெரிவித்துள்ளார்.



போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவர் கன்னட நடிகை ராகினி திரிவேதி 150 நாள் சிறைவாசத்திற்கு பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு பினையில்  விடுதலை செய்யப்பட்டார்.



விடுதலையான பிறகு செய்தியாளர்களிடம் செவ்வியளித்த அவர், “எல்லா குடிமகன்களைப் போலவே என்னுடைய உரிமைகளும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும்.



கடவுளின் ஆசிர்வாதத்தால், உதவியால் தீமையை வெல்வேன். என்னுடன் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என் குடும்பம்,  இரசிகர்கள் தான் எனது பலம். நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug19

நடிகர் கமல்ஹாசன் சென்னை எல்டம்ஸ் சாலையில் இருக்கும் வ

Jan18

வாரணாசியில் வீதியோரக் கடை உரிமையாளரோடு அஜித் எடுத்து

May03

உலகளவில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து வரும் தி

Mar09

காமெடி நடிகர் புகழ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா

May25

 நடிகை வனிதா விஜயகுமாரின் மகனுக்கு 21 வயதான நிலையில் 21

Jun21

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோ

Feb21

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி

Apr26

கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்

May02

முக்கிய நடிகரின் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு  

Feb28

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சம

Jul07

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.

Oct12

விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானத

Oct19

நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலு

Oct08

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம

Jun15

கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந