More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மேலும் 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!
மேலும் 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!
Feb 01
மேலும் 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.



தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவிற்குச் சென்றிருந்த நிலையில் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியிருந்ததாக கூறுப்படும் இலங்கையர்கள் மற்றும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் நிர்க்கதிக்கதிக்குள்ளாகியிருந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.



இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் விசேட திட்டத்திற்கமைய குறித்த அனைவரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.



இதன்படி, குறித்த இலங்கையர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.



இவ்வாறு, நாடு திரும்பிய அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவத்தினால்  அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct13

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட

May13

இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ

Aug07

போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்

Sep21

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா

Sep24

ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுந

Sep20

நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில

Apr26

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாது

Feb05

இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றா

Dec20

மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் நேற்று பிற்பகல் கால

May28

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்

Sep13

வடமாகாணத்தில் தற்போது 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான

Mar13

இலங்கை மத்திய வங்கி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை

Feb17

கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்க

May03

இந்திய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி வழங்கும் 200 மி

May08

இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்