More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழில் மருத்துவர், தாதியர் 07 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர் : வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி
யாழில் மருத்துவர், தாதியர் 07 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர் : வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி
Jan 27
யாழில் மருத்துவர், தாதியர் 07 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர் : வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாளர்  ஒ ரு வ ரு க் கு க் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர், தாதியர்கள் என 07 பேர் கட்டாய சுயதனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.



இ து தொட ர் பி ல் அ வ ர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 21ஆம் திகதி கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனைக்குட்பட்ட நபருக்குக் கொரோனாத் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.



குறித்த நபர் சிகிச்சைக்காகக் கடந்த 23ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை நேற்றுமுன்தினம் மேற்கொள் ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில்

தெரியவந்தது.



இதனால் அவருக்குச் சிகிச்சை வழங்கிய மருத்துவர், தாதியர்கள் என 07 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத் தப்பட்டுள்ளனர் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

தேசிய மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் காணப்பட்

May29

வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்

Jan27

காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய

Sep24

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறப

Feb11

நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை (14 -02-2022) வரை மின் விநிய

Jun27

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும்

May16

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந

Jan13

பரசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவர் தவறி விழுந்து

May25

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர

Feb02

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச

Sep06

 இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச

Sep22

அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமையினால் 9 வீ

Dec29

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அ

Feb04

இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலு

Mar22

சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் வசதி தொடர்பில் பாராளு