More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கண்டி -ஹபுகஸ் பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் பலி
கண்டி -ஹபுகஸ் பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் பலி
Jan 27
கண்டி -ஹபுகஸ் பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் பலி

கண்டி -ஹபுகஸ் பகுதியில் வீட்டின் பின்புறம் ஏற்பட்ட மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.



குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலி ஸார் தெரிவித்தனர்.



இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் பின்புறம் சுவருக்கு அடித்தளம் தோண்டும்போது 10 அடி உயர மண்மேடு சரிந்து விழுந்ததில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb14

இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரோல்

Sep08

தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம

Feb04

அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா

Apr02

பிலியந்தலை பகுதியை சேர்ந்த இருவரே யாழில் இடம்பெற்ற ஐக

Jan01

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்

May26

வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒரு

Sep23

தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக

Apr19

மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்

Feb02

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி

Jan20

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்

Sep26

சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட

Jun13

அரசின் தீர்க்கதரிசனம் அற்ற தீர்மானத்தின் காரணமாக தற்

Mar14

கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட

Dec30

கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு

Dec14

இலங்கை அரசினால் தேசிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள கல