More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிரேசிலில் மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து பேருந்து விபத்து – 19 பேர் உயிரிழப்பு!
பிரேசிலில் மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து பேருந்து விபத்து – 19 பேர் உயிரிழப்பு!
Jan 27
பிரேசிலில் மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து பேருந்து விபத்து – 19 பேர் உயிரிழப்பு!

பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உயிரிழந்தனர்.



பரானா மாகாணத்தில் 53 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்து, திடீரென நிலைதடுமாறி அருகில் இருந்த மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.



இதில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்தோடு, பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



இதனையடுத்து, இந்த விபத்து குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May23

ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்

Jan19

விஷம் கொடுக்கப்பட்டு உயிர்தப்பிய ரஷிய எதிர்க்கட்சி த

Aug30

பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொ

Mar16

ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ

Aug24

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்

Apr10

கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்

Mar08

உக்ரைனில் அதிகாரப்பூர்வமான மற்றும் உறுதிப்படுத்தப்ப

Jun11