More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சட்டவிரோதமாக உணவுப்பொதிகளை வழங்கிய சிறைக்காவலர் பணியிலிருந்து இடைநிறுத்தம்
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சட்டவிரோதமாக உணவுப்பொதிகளை வழங்கிய சிறைக்காவலர் பணியிலிருந்து இடைநிறுத்தம்
Jan 26
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சட்டவிரோதமாக உணவுப்பொதிகளை வழங்கிய சிறைக்காவலர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

கந்தகாடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறும் கொவிட்-19 பாதிப்புற்ற சிறைக்கைதிகளுக்கு சட்டவிரோதமாக உணவுப் பொதிகளை வழங்கி வந்த சிறைக்காவலர் ஒருவர் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.



அவரது தங்குமிடத்தில் உணவுபொதிகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து உணவுப்பொருட்களுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா பணமும் இரண்டு லைட்டர்களும் கைப்பற்றப்பட்டன.



இச்சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar03

டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் த

Mar14

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொர

Jan30

கடன் திட்ட அடிப்படையில் பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்ல

Jan28

மஹரகம, எரெவ்வல பகுதியில் 35 இலட்சம் ரூபா பெறுமதியான டெட

Feb08

சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழ

Oct07

புஸ்ஸலாவை இந்து தேசியக் கல்லூரியின் நவராத்திரி கலைவி

Apr19

வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைக

Feb04

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழ

Feb02

யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்ப

Oct04

மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனை

Oct10

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள

Jun01

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்

Mar17

இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில்

Jul10

நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்த

Jan13

யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தி