More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வடக்கில் பெப்ரவரி 2ஆம் வாரத்திலிருந்து கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படும் : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
வடக்கில் பெப்ரவரி 2ஆம் வாரத்திலிருந்து கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படும் : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
Jan 26
வடக்கில் பெப்ரவரி 2ஆம் வாரத்திலிருந்து கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படும் : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து கொவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.



யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரச அதிபர் க.மகேகசன் தலைமையில் மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,



“நாளை ஆறு இலட்சம் கொரோனாத் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளன.முதற்கட்டமாக சுகாதார உத்தியோகத்தர் களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. இரண்டாம் கட்டமாகப் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்படவுள்

ளன.  அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுமக்களுக்கும் கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன” என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பல த

Nov04

நாட்டில் நிலவுகின்ற கொவிட் – 19 தொற்றுப் பரவலைக் கவனத

Jul03

கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமா

Jan20

இலங்கையில் காதலுக்காக சண்டை போடும் யானைகள்.

அம்பா

Mar30

வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எ

Feb24

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உ

Dec12

நாட்டின் சில பிரதேசங்களில் 8 மணித்தியாலங்களுக்கு நீர்

Sep19

யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் 08 லீட்டர் கசிப்பு &nbs

May09

கோவிட் காரணமாக எதிர்ப்பார்க்காத அளவில் பாரிய விகிதாச

Sep26

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியை பிரத

Oct19

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தண்டிக

Mar17

கஜீமா தீ விபத்தில் தீக்கிரையாக்கப்பட்ட எளியவர்களின்

Aug28

கொழும்பு முழுவதும் நூற்றுக்கு நூறு வீதம் கொரோனா வைரஸி

Feb12

நீதிமன்ற கட்டமைப்பு அனைத்தையும் டிஜிட்டல் மயப்படுத்

Jan29

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்