More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுக்கு எதிராகவும் செயற்படுகிறது
கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுக்கு எதிராகவும் செயற்படுகிறது
Jan 28
கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுக்கு எதிராகவும் செயற்படுகிறது

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வுக்கு எதிராக திறப்பட செயலாற்றுவதாக  பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.



இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், நமது இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இங்கிலாந்தின் புதுவகை வைரசையும் தடுக்கும் திறனோடு அதன் தப்பிக்கும் ஸ்பைக்ஸ் ஜீனை முழுமையாக கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றுளிள்ளதாக தெரிவித்துள்ளது.



இங்கிலாந்தில் பரவிய புதுவகை கொரோனா வைரஸ், சீன வைரசைக் காட்டிலும் அதிக பரவுதல் வேகம் கொண்டது.



இங்கிலாந்து கொரோனா வைரசின் ஸ்பைக்ஸ் ஜீன் நோயெதிர்ப்புத் திறனில் இருந்து மறைந்து கொள்ளும் தன்மையுடையதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun30

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ

Aug17

மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்

Jun11

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்

Jun10

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து <

Aug13
Nov17

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும்

Oct23

மிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்ற பின் கடந்த மாதம் 23-ந

May16

கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந

May20

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடு

Oct26

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்த

Jul17

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்ப

Mar03

புல்லாங்குழலை ஊதினால்தான் இசைபிறக்கும். ஆனால், காற்றி

Oct17
Jul14

சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர்