More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • போலாந்தில் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!
போலாந்தில் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!
Jan 28
போலாந்தில் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

போலாந்தில்  கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் வகையிலான சட்டம் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அந் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் நேற்றைய தினம் போராட்டத்தில்   ஈடுபட்டனர்.



இச் சட்டம் அமுலுக்கு வருவதன் மூலம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் மற்றும் முறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுபவர்களுக்கு மாத்திரமே கருக்கலைப்பு செய்யப்படும் எனக் கூறப்படுகின்றது.



இதனால், இச் சட்டத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து மத்திய வார்ஷா( Warsaw )பகுதியில் ஆயிரக்கணக்கானோர்  கறுப்பு ஆடைகள் அணிந்தும், கறுப்பு கொடிகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug16

போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட்

May22

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்க

Oct22

அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான

Jul29

உலக அளவில்  கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு

Jun03

உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்ட

Mar28

அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்

Jan27

பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்த

May09

கொரோனாவின் 2-வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஆக

Mar02

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரச

May02

கருங்கடலில் இரண்டு ரஷ்ய ரோந்துக் கப்பல்களை உக்ரைனிய ஆ

Jun01

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய ச

Feb04

கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிர

Oct28

அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்

Jan27

அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத

Mar16

ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா