More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 இலட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 இலட்சத்தை தாண்டியது
Jan 28
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 இலட்சத்தை தாண்டியது

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக் கை பதிவாகியிருக்கிறது.



இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோ ரின் எண்ணிக்கை 107 இலட்சத்தை தாண்டியது. 103 இலட் சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங் கள் தகவலை வெளியிட்டுள்ளன.



இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரு கிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண் ணிக் கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.



இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தமாக  107 இலட்சத்து 01 ஆயிரத்து 193 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 103 இலட்சத்து 73 ஆயிரத்து 606 பேர் குணமடைந்துள்ளனர், 1 இலட்சத்து 73 ஆயிரத்து 740 பேர் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1, 53, 847 ஆக உயர்ந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan01

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்த

Jul13

புதுச்சேரி மாநிலத்தில் 

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி

Sep21

மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி

Mar23

வட இந்தியாவில் ஒரு இடத்தில் ஒரு தெருவில் தண்ணீர் தேங்

Jul04