More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று விடுமுறை!
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று விடுமுறை!
Jan 28
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று விடுமுறை!

தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.



பிற நாடுகளில் விடுமுறை விடப்படுவதையொட்டி, பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக இன்று  ரேஷன் கடைகளும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்திலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar17

தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும

Jan26

இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தம

Aug11

கோவையில் 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன

Mar07

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டிய

Mar26

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை ந

Aug14

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால்

Dec21

இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த

Jan24

தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடை

Jun15