More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தனிமைப்படுத்தப்பட்டார் !
அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தனிமைப்படுத்தப்பட்டார் !
Jan 27
அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தனிமைப்படுத்தப்பட்டார் !

வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.



இன்று காலை இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவருடன் நெருங்கி பழகிய நிலையில் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.



சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கடந்த 24 ஆம் திகதி இருவரும் வலபனையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.



இதுவரை நாடாளுமன்றில் அமைச்சர், இராஜாங்க அமைச்சர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct03

கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படு

Oct02

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தான

Sep17

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொ

Feb02

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்ப

Oct13

எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உ

May10

இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ரா

Jun09