அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் கொரோனாத் தொற்றுக்கான 2 ஆவது தடுப்பு மருந்தை நேற்றைய தினம் செலுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி கொரோனா தடுப்பூசியின் முதல் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட அவருக்கு தற்போது 2வது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்திய கமலா ஹாரிஸ் தடுப்பூசி கொரோனாவில் இருந்து உயிரைக் காக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக அரசுக்
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுச
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தற்போது சடுதியாக அதிக
போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நில
கொரோனாத் தொற்றின் நெருக்கடிக்கு மத்தியிலும் போர்த்த
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணைய
இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றா
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசிய ஓடியோ ஒன்று ஊடகங்களில்
அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இட
உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம்
உக்ரைனில் நடக்கும் போரில் இருந்து தப்பி வரும் அகதி
ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில்
ஐரோப்பிய நாடுகள், கனடா உள்ளிட்ட 36 நாடுகள் தங்களது வான்
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர