உலகளவில் தற்போது 100,839,430 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்றுப் பாதிப்பிலிருந்து இதுவரை 72,864,949 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2,167,167பேர் உயிரிழந்துள்ளன
கொரோனா தொற்றுக்கு தற்போது 25,804,891 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 110,302 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாத் தொற்று அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – பாதிப்பு-26,011,222 உயிரிழப்பு – 435,452, குணமடைந்தோர் –15,767,413
இந்தியா – பாதிப்பு- 10,690,279 உயிரிழப்பு – 153,751 குணமடைந்தோர் –10,359,305
பிரேஸில் – பாதிப்பு –8,936,590 உயிரிழப்பு – 218,918 குணமடைந்தோர் – 7,798,655
ரஷ்யா – பாதிப்பு – 3,756,931 உயிரிழப்பு – 70,482 குணமடைந்தோர் – 3,174,561
பிரித்தானியா- பாதிப்பு –3,689,746 உயிரிழப்பு – 100,162 குணமடைந்தோர் – 1,662,484