More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்!
விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்!
Jan 25
விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்!

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.



Onlineexams.gov.lk என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பங்களைப் பெறலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.



தொடர்புடைய விண்ணப்பங்கள் ஒன்லைனில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் அதன் பிரதியை அதிபரின் பரிந்துரையுடன் பதிவு செய்யப்பட்ட தபால் வழியாக பரீட்சைகள் ஆணையாளருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை குறித்த விண்ணப்பத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 0112-785-633, 0112-785-662 அல்லது 0112-785-216 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May15

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அவரத

Apr20

கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்

Aug03

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஒரு இல

Jan22

உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ

Feb02

இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த

Jun24

மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த காவல் அரண

Jun21

நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத

Feb01

வளவை ஆற்றில் நீராட சென்ற நிலையில், பாடசாலை மாணவி ஒருவர

Feb23

தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமை

Jan22

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே 3வது அலையில

Jul11

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்க

Mar03

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சி

Jul08

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத

Feb04

ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்த நாட்டை முடக்கவோ அ

Sep14

நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம