More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மேலதிக வகுப்புகளை நடத்த இன்று முதல் அனுமதி!
மேலதிக வகுப்புகளை நடத்த இன்று முதல் அனுமதி!
Jan 25
மேலதிக வகுப்புகளை நடத்த இன்று முதல் அனுமதி!

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று முதல் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு  அனுமதி வழங்கப் பட்டுள்ளது.



இருப்பினும், வகுப்பறை ஒன்றில் நூற்றுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 100 மாணவர்களை மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



இதற்கிடையில், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் இன்று முதல் கல்வி வகுப்புகளை ஆரம்பிக்க விசேட பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அனை த்து இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun25

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல

Jan22

சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்

Jul14

காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதி

Sep21

நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மா

Jun14

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா

Sep30

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி

May25

வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்த

Dec27

மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்த

Jan21

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளி

Sep28

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர்

Apr07

கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 ப

Mar22

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்ச

Dec29

சீன தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடை

Jan29

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்

Jan25

மன்னார்- சாவக்கட்டு கிராமத்திற்குள் நுழைந்த இளைஞர் கு