More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • விருந்தினர் மாளிகைக்கு மாறினார் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்!
விருந்தினர் மாளிகைக்கு மாறினார் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்!
Jan 26
விருந்தினர் மாளிகைக்கு மாறினார் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதியின் விருந்தினர் மாளிகையில்  தற்காலிகமாக தங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



அமெரிக்க துணை ஜனாதிபதியின்  அதிகார பூர்வ மாளிகையில் புனரமைப்பு பணிகள் பணிகள் நடைபெறுவதால்  கமலா ஹாரிஸ், வெள்ளை மாளிகை அருகேயுள்ள, ‘பிளேர் ஹவுஸ்’ (Blair House), என்ற, அமெரிக்க ஜனாதிபதியின் விருந்தினர் மாளிகையில் தற்காலிகமாக, குடும்பத்துடன் தங்கியுள்ளார்



.புனரமைப்பு பணிகள்  பணிகள் முடிவடைந்ததும், அவர் அதிகார பூர்வ இல்லத்திற்கு செல்வார்,” என, கமலா ஹாரிஸ் செய்தி தொடர்பாளர் சைமன் சான்டர்ஸ் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May24

  உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போ

May04

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்க

Mar17

சீனாவின் வுகான் நகரில் 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப

Oct09

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங

Jan27

பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்த

May22

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்க

Mar12

 உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 16வது நாளை எட்டியு

Jun03