More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • தீபாவளிக்கு வெளியாகுகிறது அண்ணாத்த திரைப்படம்!
தீபாவளிக்கு வெளியாகுகிறது அண்ணாத்த திரைப்படம்!
Jan 26
தீபாவளிக்கு வெளியாகுகிறது அண்ணாத்த திரைப்படம்!

சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதன்படி  2021 தீபாவளி தினமான நவம்பா் 4-ஆம் திகதியன்று திரைப்படம் வெளியாகும் என்று சன் பிக்சா்ஸ் நிறுவனம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. ‘அண்ணாத்த தீபாவளிக்குத் தயாராகுங்கள்’ என தனது ருவிட்டர் பக்கத்தில் சன் பிக்சா்ஸ் தரப்பு பகிா்ந்துள்ளது.



சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா,  கீா்த்தி சுரேஷ்,  சூரி,  சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலா் நடிப்பில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தை  சன் பிக்சா்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.



இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றியும், இசையமைப்பாளராக இமானும்  பணிபுரிந்து வருகிறாா்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep28

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு

Mar08

நேற்று மார்ச் 7ம் தேதி சின்னத்திரையில் பிரபலங்களின் ஒ

Sep15

ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்

Dec27

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக

Mar05

நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்க

Mar27

பிரபல தொகுப்பாளினியான பிக்பாஸ் பிரியங்கா தனது தந்தைய

Aug23

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்

Mar22

பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மனைவி மற்று

Oct05

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து

Apr29

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி

Feb17

‘திருடா திருடி’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமு

Oct22

விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடர் மூலம் மக

Oct02

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் நேற்றிரவு கால

Jul13

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந

Nov02

கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்&rsqu