More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி ஒத்திவைப்பு!
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின்  இறுதிப் போட்டி ஒத்திவைப்பு!
Jan 26
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி ஒத்திவைப்பு!

சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்தியது.  டெஸ்ட் போட்டியில் விளையாடும் 8 முன்னணி அணிகள் 2019 ஆம் ஆண்டு முதல் 2021 வரை விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் வெற்றிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் சம்பியன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும்.



இறுதிப் போட்டி பிரித்தானியாவின் லண்டன் லார்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 10ஆம் திகதி முதல் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்திருந்தது.



தற்போதைய நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது.



இந் நிலையில் பிரித்தானியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஐசிசி, ஜூன் 18ஆம் திகதி முதல் ஜூன் 22 ஆம் திகதி போட்டியை ஒத்திவைத்துள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug05

மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவ

Oct01

வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி

Mar04

இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா

Feb23

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3

Oct19

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டா

Apr23

ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்

Jan26

பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன

Aug23

அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைப

Feb10

இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி க

Mar06

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அ

Mar23

ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந

Oct03

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில

Sep07

ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந

Sep15

தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து

Feb05

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடை