More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது!
நஸ்ரியாவின்  இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது!
Jan 21
நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது!

நடிகை நஸ்ரியாவின்  இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



இந்த செய்தியை உறுதி செய்த நஸ்ரியா “சில ஜோக்கர்கள் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கிவிட்டார்கள்.



அதனால் சில நாட்கள் என் அக்கவுண்டில் இருந்து வரும் குறுஞ்செய்திகளுக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம்’ என கேட்டுக் கொண்டுள்ளார்.



திருமணத்தின் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நஸ்ரியா கடந்தாண்டு மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr20

பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்

May03

கமலின் விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹா

Mar23

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எ

Sep13

 கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி

Aug05

மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய

Feb07

என் மகனை காப்பாற்றதான் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தே

Feb08

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர

Jul15

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்

Mar30

தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-க

Jan23

கொரோனா பிரச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்கு

Feb16

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள த

May29

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர்

Feb21

முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்கில் எந்த அளவிற்

Apr17

சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரண

Feb25

அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்க