தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய அவர் விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை தடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையிலேயே தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்