More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மாஸ்டர் படம் பார்த்தேன்: வாரிசு நடிகையின் வேற மாதிரி விமர்சனம்
மாஸ்டர் படம் பார்த்தேன்: வாரிசு நடிகையின் வேற மாதிரி விமர்சனம்
Jan 24
மாஸ்டர் படம் பார்த்தேன்: வாரிசு நடிகையின் வேற மாதிரி விமர்சனம்

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹாரிகா கொனிடெலா விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து அசோக் செல்வன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பை துவங்க தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே நிஹாரிகாவுக்கும், குண்டூர் ஐஜியின் மகன் சைதன்யாவுக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து அவர் அசோக் செல்வன் படத்தில் இருந்து விலகினார்.                                                                                                                                                                                                                இந்நிலையில் நிஹாரிகா மாஸ்டர் படத்தை தியேட்டரில் பார்த்துள்ளார். படம் பார்த்த அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,                                                                                                                                                                                                                                                                                             கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து நான் தியேட்டரில் பார்த்த முதல் தமிழ் படம் மாஸ்டர். படம் ஒரு விருந்து. தளபதி விஜய் சார் நடிப்பு அருமை. எனக்கு மிகவும் பிடித்த விஜய் சேதுபதி சார் எப்பொழுதும் போன்று சூப்பர்.



லோகேஷ் சார், எனக்கு கைதி படம் பிடித்திருந்தது. மாஸ்டர் ஒரு ஆல் ரவுண்டர். வசனங்கள், திரைக்கதை பிடித்திருந்தது. மாஸ்டர் பிளாஸ்டர் அனிருத் ரவிசந்திரன். கிழிச்சிட்டான். சதிஷ், அந்த பீட்டிங் சீன் என தெரிவித்துள்ளார்.    நிஹாரிகாவின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். படத்தை லேட்டாக பார்த்தாலும் லேட்டஸ்டாக விமர்சித்துள்ளீர்கள், நன்றி என விஜய் ரசிகர்கள் கூறியுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan07

பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்

Jun15

ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை ச

Mar13

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் தேர

Oct03

சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கட

Nov23

சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஏற்பட்ட இடிபாட

Mar17

இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவ

Mar28

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி

Mar14

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் த

May12

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம்

Dec14

 

கல் குவாரிகளில் அனுமதி வழங்குவதில் உள்ள முறைகே

Jun12
Feb05

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க

Apr01

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெள

Mar13
Sep09

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மா