இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகள் முடக்கப்பட்ட நிலையில் தளர்த்தப்பட்டும் வருகிறது.
அந்த வகையில் தற்போது நாடளாவிய ரீதியில் 75 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது