More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • வைரலாகும் சுந்தர்.சியின் குடும்ப ஒளிப்படங்கள்
வைரலாகும் சுந்தர்.சியின் குடும்ப ஒளிப்படங்கள்
Jan 23
வைரலாகும் சுந்தர்.சியின் குடும்ப ஒளிப்படங்கள்

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவரது காதல் மனைவி நடிகை குஷ்பு மற்றும் மகள்களுடன் எளிமையாக கொண்டாடியுள்ளார்.



இதன்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.  கடந்த 1995 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கிய முதல் படம் முறைமாமன்.



இந்தப் படத்தில் குஷ்பு,  ஜெயராம்,  கவுண்டமணி,  மனோரமா உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். அப்படத்தை இயக்கியபோது சுந்தர் சி-க்கும் நடிகை குஷ்புக்கும் இடையில் காதல் மலர்ந்தது.  அடுத்த 5 வருடங்கள் கழித்து இந்த காதல் ஜோடி திருமணம் செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug27

அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்

Sep06

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு

Jun09

கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுக

Oct16

ஏற்கனவே பிக் பாஸ் 6 ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்திரு

Jul25

கவிஞர், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அண

Jun07

தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா

Mar14

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியின் மாபெரும்

Feb24

வலிமை படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அதை பெரிய அளவில் கொண்டாட

Feb23

உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை அனுஷ்கா தவித்து வர

Jul03

நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன

Mar05

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் தற்போது கோமாளி

Jul08

மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்த

Oct20

பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்

Oct03

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், ந

Feb06

தமிழ் சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜ