More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!
வேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!
Jan 19
வேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!

வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளைய (புதன்கிழமை) தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



குறித்த சட்டங்களை மீளப் பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ச்சியாக  போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும் முனைப்புடன் மத்திய அரசு செயற்பட்டு வருகின்றது.



இதற்காக பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,  நாளை பிற்பகல் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனிடையே உச்சநீதிமன்றம் நியமித்த பேச்சுவார்த்தைக்கான குழு தனது முதல் கூட்டத்தை நேற்று கூட்டியது. விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்றும் அது குறித்து டெல்லி பொலிஸார் உரிய முடிவை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar15

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை

Dec17

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் கிண்டியில் உ

Mar23

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா

May04

இரு தரப்புக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவத்தில், இது

Mar11

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்ப

May08

வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு

Jul14