More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • டிராக்டர் பேரணி திட்டமிட்டப்படி நடக்கும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
டிராக்டர் பேரணி திட்டமிட்டப்படி நடக்கும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
Jan 18
டிராக்டர் பேரணி திட்டமிட்டப்படி நடக்கும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.



டெல்லி சிங்கு எல்லையில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கலந்துகொண்ட விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள் யோகேந்திர யாதவ், தா்ஷன் பால் சிங் ஆகியோா் மேற்படி கூறியுள்ளனர்.



இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்கள், “குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி தில்லியில் உள்ள வெளிவட்டச் சாலையில் டிராக்டா் பேரணி நடத்துவோம்.  எங்கள் பேரணி அமைதியான முறையில் நடைபெறும்.



எங்களால் குடியரசு தின அணிவகுப்புக்கு இடையூறு எதுவும் ஏற்படாது. டிராக்டா்களில் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டிருக்கும்.



விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பவா்கள் அல்லது போராட்டத்தில் பங்கேற்பவா்கள் மீது தேசியப் புலனாய்வு அமைப்பு வழக்குகள் தொடுத்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை” எனத் தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar28

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதி

Jun14

இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகு

Aug13

ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உ

Oct18

ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்

Jul17

கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்த

Jul13