More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் ஒரு மில்லியன் மக்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!!
இலங்கையில் ஒரு மில்லியன் மக்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!!
Jan 20
இலங்கையில் ஒரு மில்லியன் மக்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!!

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில் 2 ஆயிரத்து 465 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.



அதேபோல,  கொரோனா தொற்று காரணமாக மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில் 12 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



அவுஸ்ரேலிய சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில் 1121 பேர் தொற்றாளர்களாக பதிவாகின்ற போதிலும் அந்நாட்டில் ஒரு மில்லியன் மக்களில் 93 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இதேவேளை, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 419 ஆகப் பதிவாகியுள்ளது. அவர்களில் 46 ஆயிரத்து 594 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.



மேலும்,  நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 273 ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul29

நாட்டை வீழ்ச்சிப் பாதையில் இருந்து மீட்டெடுக்க தேசப்

Sep27

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹர

Mar10

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய தயங

Mar22

சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் வசதி தொடர்பில் பாராளு

Oct07

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய

Jan27

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக ந

Jun07

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி

Jan19

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது

Mar27


ஹெட்டிபொல - தொலஹமுன பிரதேசத்தில் உள்ள இலங்கை கபடி ச

Jan26

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலா

Apr13

எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் தி

Feb04

இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்பு

Jan20

பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணை

Jan22

யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொ

Feb02

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த