More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் ராணுவம் நேற்று போர்ப் பயிற்சி!
அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் ராணுவம் நேற்று போர்ப் பயிற்சி!
Jan 20
அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் ராணுவம் நேற்று போர்ப் பயிற்சி!

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடிக்கிறது. இந்த சூழலில் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் இணைப்பதற்கு அமெரிக்காவில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக ஈரான் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் ராணுவம் நேற்று போர்ப் பயிற்சியை தொடங்கியது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கும் நிலையில் ஈரான் இந்த போர்ப்பயிற்சியை தொடங்கி இருக்கிறது.



ராணுவ கமாண்டோ பிரிவுகள் மற்றும் வான் படை காலாட்படை ஆகியவை இந்த போர்ப்பயிற்சியில் பங்கேற்றுள்ளன. மேலும் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள்‌ உள்ளிட்டவையும் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஈரான் தேசிய ராணுவ தலைவர் அப்துல் ரஹீம் மவ்சாவி இந்த போர்ப்பயிற்சியை மேற்பார்வையிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar30

அன்சோரேஜ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அன்கரேஜ

Aug16

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங

Mar07

உக்ரைன் அரசு சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் என ர

Jun04

உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ

Sep06

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Jan02

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று

Oct01

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல்

May28

கனடாவின் Bowmanville உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும்

Oct01

உலகப் புகழ் பெற்றவர், அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்ன

Nov04

பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொட

Mar08

உக்ரைன் - ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை

Jan19

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுச

Mar26

உக்ரைன் மீதான போரை ரஷியா கைவிட வேண்டும் என்று போப் ப

Mar17

உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நகர்வுகள் திட்டமிட்ட

Jun09

ஐ.நா.சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்ன