More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன!
தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன!
Jan 17
தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன!

இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, பிரதான மார்க்கங்களான வடக்கு மார்க்கம், மட்டக்களப்பு மார்க்கம் மற்றும் கரையோர மார்க்கங்களில் இந்த ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.



கொழும்பு கோட்டை – பதுளை கடுகதி ரயில் சேவை காலை 5.55 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.



கொழும்பு கோட்டை – கண்டி நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவை மாலை 3.35 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.



பதுளை – கொழும்பு கோட்டை  கடுகதி ரயில் சேவை காலை 8.30 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.



கண்டி – கொழும்பு கோட்டை நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவை காலை 6.15 மணிக்கு கண்டி ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.



கல்கிசை – காங்கேசன்துறை யாழ்தேவி கடுகதி தொடருந்து சேவை காலை 5.55 மணிக்கு கல்கிசை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.



கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவை மு.ப. 11.50 கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.



காங்கேசன்துறை – கொழும்பு கோட்டை  நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவை காலை 5.30 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.



காங்கேசன்துறை – கல்கிசை  கடுகதி ரயில் சேவை காலை 9.00 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.



கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு கடுகதி ரயில் சேவை காலை 06.05 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.



மட்டக்களப்பு – கொழும்பு கோட்டை கடுகதி ரயில் சேவை காலை 06.10 மணிக்கு மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.



இதேவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி புகையிரத சேவைகள்  ஆரம்பிக்கப்பட இருப்பதால் நாளை முதல் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் என யாழ்ப்பாண பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep04

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந

Feb04

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாண

Feb02

யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்ப

Oct07

காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான க

May11

நாட்டுக்களை மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு இரா

Mar24

லங்கா சதொச நிறுவனம் 10 வகையான பொருட்களின் விலைகளை குறைத

Feb20

காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்ற

Mar02

எஹலியகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியான பத்து வயது சிற

Dec17

கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கற

Sep26

சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரக

Jun26

ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை

Feb08

தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை

May25

வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்த

Apr12

வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஒரு இலட்சம் கிலோ

Mar01

இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர்