முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை மஹிந்த மறுத்துள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதி தலைமையில் ஏப்ரல் 2ஆம் திகதி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது” என சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரப்பப்பட்டுள்ளது.
எனினும், இந்த பதிவை மறுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
