More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 17 வயது காதலிக்கு போதை மருந்து கொடுத்து துஷ்பிரயோகம் செய்த 23 வயது காதலன்
17 வயது காதலிக்கு போதை மருந்து கொடுத்து துஷ்பிரயோகம் செய்த 23 வயது காதலன்
Mar 22
17 வயது காதலிக்கு போதை மருந்து கொடுத்து துஷ்பிரயோகம் செய்த 23 வயது காதலன்

கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்த 23 வயது நபர், சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக கொழும்பு மத்திய பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பல்வேறு குற்றச்சாட்டு பிரிவின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.



சந்தேக நபருடன் விடுதி அறையில் இரவு தங்கியிருந்த 17 வயது சிறுமியும்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சிறுமி கொழும்பின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.



பாடசாலைக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.



தனது மகளுக்கு சுமார் 6 வருடங்கள் ஒருவருடன் காதல் தொடர்பு இருந்ததாகவும் பலமுறை எச்சரித்தும் மகள் அந்த  தொடர்பை நிறுத்தவில்லை எனவும் தாயார் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct14

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவே

Feb14

லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ

Aug28

களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி

Mar31

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பக

Sep23

இலங்கையில்  தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தே

Aug30

உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எ

May15

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட

Oct24

வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53 கஞ்சா ச

May01

அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்த

Sep26

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு மு

Jun04
Jun10

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்

Feb03

மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும

Feb04

அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா

May20

13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ