கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மேனிக்கே புகையிரதத்தில் மோதிய நபர் ஆபத்தான நிலையில் கிலங்கண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தானது இன்று பகல் 1:30 மணியளவில் ஹட்டன் புகையிரத கடவையில் இடம் பெற்றுள்ளது.
விபத்தில் படுக்காயம் அடைந்த நபர் 41 வயது மதிக்கத்தக்க போன டஸ் பிரதேசத்தை சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.