வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கை நாளை (மார்ச் 16) காலை 08.00 மணிக்கு கைவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்கத்தின் வரி விதிப்பு உள்ளிட்ட தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் முக்கெடுக்கப்பட்ட தெழிற்சங்க போராட்டம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.