More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினருக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினருக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
Mar 14
விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினருக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

தமிழீழ விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



கொக்கட்டிச்சோலையில் வசிக்கும் குறித்த முன்னாள் போராளிக்கு வெள்ளவத்தையில் உள்ள முகவரிக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாடு செல்ல உதவிய குற்றச்சாட்டில் குறித்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.



குறித்த முன்னாள்  போராளி வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போதே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேற்படி கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.



சந்தேகத்திற்கிடமான பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr19

மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்

Apr07

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட

Jan26

.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும

Oct14

தமது தோட்டப்பகுதியில் உள்ள நூறு ஏக்கர் காணி தனியாருக்

Feb24

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ம

Mar05

உடப்பு - கட்டகடுவ பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி ஒன்றரை

Jun12

ரேஷன் முறை அறிமுகம்

சாத்தியமான சமமான விநியோகத்தை

Jun12

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத

Sep24

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறப

Oct02

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 750 மில்ல

Oct14

நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்

Mar07

வவுனியா, குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொ

Oct01

உலக அரசியல் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் தி

Oct14

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்த

Aug28

களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி