அண்மையில் புகையிரதத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்தை குறித்து சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வரும் செய்திகள் தவறானவை என பாடகர் ருவான் ஹெட்டியாராச்சி மற்றும் நடிகர் ஷெரில் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
புகையிரதத்தில் விடப்பட்ட குழந்தையை தத்தெடுப்பதாக அவர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்ததாக சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் செய்தி பரப்பப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாடகர் ருவான் ஹெட்டியாராச்சி, “இது முற்றிலும் பொய்யான செய்தி” எனத் தெரிவித்தார்.