More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த மோசமான சம்பவங்கள்...
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த மோசமான சம்பவங்கள்...
Mar 12
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த மோசமான சம்பவங்கள்...

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம், யாழ்ப்பாணம், அச்சுவேலி கோப்பாய், காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நூதனமான முறையில் நான்கிற்கும் மேற்பட்ட  மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு தற்போது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருட்டில் ஈடுபட்ட இனம்தெரியாத நபர்களை கைது செய்வதற்கு சிசிடிவி கமரா உதவியுடன் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட

Oct13

நீதிமன்ற உத்தரவினை மீறி மகிழடித்தீவில் நினைவுத்தூபி

Aug09

எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடு

Aug15

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன

Oct20

கதிர்காமம் - தம்பே வீதியில்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளிலும் எதிர்வர

May04

இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய

May11

மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர

May18

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண ச

Sep30

மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்தத

Apr02

நாடு முழுவதும் வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்

Apr06

யுவதி ஒருவரின் துண்டான கையை 4 மணி நேர சத்திர சிகிச்சைக்

Mar15

எனது பிள்ளை மிக சிரமம் எடுத்து படித்தும், அதன் பெறுபேற

Feb02

நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொ

Jan29

2022 ஆம் ஆண்டில் சுமார் 690 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாட்