More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 18 வயது இளம் பெண் கடத்திச் சென்று பல தடவைகள் வன்புணர்வு!!!
18 வயது இளம் பெண் கடத்திச் சென்று பல தடவைகள் வன்புணர்வு!!!
Mar 10
18 வயது இளம் பெண் கடத்திச் சென்று பல தடவைகள் வன்புணர்வு!!!

வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டு 18 வயதுடைய யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதில் லொறியில் இருந்த சந்தேகநபர்கள் குறித்த யுவதியை பலமுறை கற்பழித்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.



சம்பவம் தொடர்பில் லொறி சாரதி உட்பட மற்றுமொருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.



பாதிக்கப்பட்ட யுவதி களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



பாணந்துறையில் கடையொன்றில் பணிபுரியும் யுவதி வேலை முடிந்து இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​ சிறிய லொறி ஒன்றில் வந்தவர்கள் அடையாள அட்டையைக் காட்டி, மிக நுணுக்கமாக யுவதியை லொறியில் ஏற்றிச் சென்று இந்தக் குற்றத்தை செய்துள்ளார்.



பின்வத்தை நோக்கி லொறி சென்று கொண்டிருந்த போது, ​​தான் இறங்க விரும்புவதாக யுவதி கூறியபோதும் , வாகனத்தை நிறுத்தாமல் வாதுவ பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய தோட்டத்திற்கு யுவதியை கடத்திச் சென்றுள்ளனர்.



சம்பவத்தில் மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep25

நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள

Oct10

ஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்

Mar28

நாட்டு மக்கள் உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாட

Sep24

தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை எடுத்துள்

Oct03

வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று, வீதி

Feb02

எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நாட்டிலுள்ள சகல மதுபா

Oct25

 

 தந்தை,தாய், மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச்

Mar31

இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஸ்பிரயோகம் தொடர்ப

Jun14

பாடசாலைகளை கோயில்களிலும், மர நிழல்களிலும் மீண்டும் ஆர

Feb15

புத்தளம் - கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில

Mar18

கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்கள

May28

பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக

Feb11

சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த

Mar04

அரச நிறுவனங்களின் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செ

Sep23

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவர் நில