7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
லங்கா சதொச விற்பனை நிலையங்களில் இன்று (09) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என சதொச தெரிவித்துள்ளது.
குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள் பின்வருமாறு.
காய்ந்த மிளகாய் ஒரு கிலோ 1,500 ரூபாய்
கோதுமை மாவு ஒரு கிலோ 230 ரூபாய்
பருப்பு ஒரு கிலோ 339 ரூபாய்
வெள்ளை சீனி ஒரு கிலோ 218 ரூபாய்
வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ 155 ரூபாய்
வெள்ளை நாடு ஒரு கிலோ 188 ரூபாய்
பெரிய வெங்காயம் ஒரு கிலோ 129 ரூபாய்