More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கிழக்கு கடற்கரையில் மூழ்கிக்கொண்டு இருந்த பாரிய படகு
கிழக்கு கடற்கரையில் மூழ்கிக்கொண்டு இருந்த பாரிய படகு
Mar 06
கிழக்கு கடற்கரையில் மூழ்கிக்கொண்டு இருந்த பாரிய படகு

காரைதீவுக் கடலில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆழ்கடல் பாரிய படகு கடந்த வியாழக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது.



காரைதீவைச் சேர்ந்த எஸ் .கிருஷ்ணமூர்த்தி என்பவரின் குறித்த படகு, வலைகளோடு கடலுக்குள் மூழ்கிய வண்ணம் இருந்தது .



இதையடுத்து,  படகு உரிமையாளர் மற்றும் அவரது குழுவினர் காரைதீவு கடற்படையினருடன் இணைந்து ஆழ் கடலுக்குச் சென்று பலத்த பிரயத்தனங்களை மேற்கொண்டு படகை மீட்டனர். 



படகு பாரிய சேதத்திற்குள்ளாகியமை தொடர்பில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May01

கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன

May26

நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் யாழ்ப்பாணக்

May01

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா

Mar06

வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸ

Feb03

சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை வெளிநா

Jun16

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க

Feb21

இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவத

May16

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த

Feb04

தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத

May04

குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்

Jan13

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் காணாமல் போன 15 வயதுடைய சிறு

Aug21

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்

Mar15

இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்குவதை தவிர்ப்பது குற

Jun02