More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சிறுநீரக நோயாளிகளை பரிசோதிக்க சீனாவில் இருந்து எட்டு பேருந்துகள் !
சிறுநீரக நோயாளிகளை பரிசோதிக்க சீனாவில் இருந்து எட்டு பேருந்துகள் !
Sep 26
சிறுநீரக நோயாளிகளை பரிசோதிக்க சீனாவில் இருந்து எட்டு பேருந்துகள் !

சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட்ப ஆய்வு கூடம் பொருத்தப்பட்ட எட்டு பேருந்துகளை இலங்கைக்கு சீனா வழங்கியுள்ளது.



660 மில்லியன் ரூபாய் பெருமத்தியான இந்தப் பேருந்துகள் இலங்கையில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளன.



அதன்படி அனுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct06

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் ம

Oct05

முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உற

Oct03

கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படு

Sep09

இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும்  என தமிழர் வ

Feb14

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின

Feb06

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட

Jun22

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெ

May28

பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறை

Jan18

பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட

Mar02

கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் முதலாவது சீன சுற்றுலாப்பய

Jun25

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல

Aug17

வவுனியா ஓமந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நபரொர

May25

ஒரு ட்ரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதா

May24

அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை

Oct01

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந