More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழகத்தில் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!
தமிழகத்தில் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!
Sep 25
தமிழகத்தில் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.



சென்னை, கோவை, பொள்ளாட்சி உள்ளிட்ட பல இடங்களில் பாஜக அலுவலகம், நிர்வாகிகள் வீடுகள் மீது தீவைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுகிற நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



மேலும் தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 தாக்குதல் சம்பவங்களை பட்டியலிட்டு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை கடிதம் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளார்.



தமிழக அரசாங்கத்தின் தவறான நிலைப்பாடுகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep28

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள

Aug25

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ

May23

தளர்வுகளற்ற பொதுமுடக்கம் நாளை அமலுக்கு வருவதையொட்டி,

Feb07

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம

Oct09

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி கார

Jul17

தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனை

Mar09

 கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில்

Jul31

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள்

Aug23
Feb28

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடு

Mar21

மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பர

Sep12

நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முக

Oct15