More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மன்னார் கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
மன்னார் கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
Sep 22
மன்னார் கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப்பொருளில் சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தும் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வுகள் மன்னாரில் நேற்று இடம் பெற்றது.



அதற்கு அமைவாக மன்னார் சௌவுத்பார்,  கீரீ, தாழ்வுபாடு, நடுக்குடா போன்ற கடற்கரை பகுதிகளில் தூய்மையாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.



குறித்த நிகழ்வில் கடல்சார் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கடற்படையினர், மற்றும் மன்னார் நகரசபை, மன்னார் பிரதேச சபை, பொதுமக்கள் இணைந்து கடற்கரை சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan13

இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட

Oct25

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாள

Jan21

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நில

Mar30

கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் பு

Jan15

நாட்டில் சீமெந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்

Sep23

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் ஆ

Mar09

சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர

Feb11

நன்கொடை உண்டியலை உடைத்து அதில் இருந்த 1408 ரூபா பணத்தை கள

Jan30

இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோ

Mar17

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப

Mar28

உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடு

Jul20

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம்

May03

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை

May15

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட

Apr10

பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப்ரயோ