More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மேலும் 300,000 பேரை அணி திரட்டுவோம் – ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்!
மேலும் 300,000 பேரை அணி திரட்டுவோம் – ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்!
Sep 21
மேலும் 300,000 பேரை அணி திரட்டுவோம் – ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்!

அணிதிரட்டல் குறித்த புட்டினின் ஆணை நாட்டின் ஆயுதப்படைகளில் பணியாற்ற மேலும் 300000 பணியாளர்களை அழைப்போம் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.



பொருத்தமான போர் மற்றும் சேவை அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இணைக்கப்படுவார்கள் என ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.



இதேவேளை மாணவர்கள் இராணுவத்திற்கு அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்க் கூறினார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்

Oct17

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எத

Oct10

உக்ரைன் தலைநகர் மத்திய மாவட்டத்தில் பல குண்டுவெடிப்ப

Apr01

சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் க

Sep15

 ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தவர்களில் சிலர் கொரோனாவா

Mar11

இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க

Apr29

சீன ராணுவ மந்திரி வீ பெங்கே 2 நாள் பயணமாக நேற்று இலங்கை

Mar08

ஹாங்காங்கின் தேர்தல் சீர்திருத்தங்களை மாற்றியமைத்தத

Jan31


சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்த

Oct04

இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் நேற்ற

Feb28

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக

Mar08

தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்

Apr30

பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல்

May20

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, கர்ப்பிணி

May17

கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்