More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மியன்மாரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம்!
மியன்மாரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம்!
Sep 21
மியன்மாரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம்!

மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



அக்கடிதத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து சென்றதும் பிறகு ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை செய்வதற்காக மியன்மாருக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



ஆனால் அந்த வேலையை செய்ய மறுப்பதால் அவர்கள் கடுமையாக தாக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது என்றும் 17 தமிழர்கள் மாநில அரசுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.



எனவே மியன்மார் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun12
Apr04

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம

Jun28

 வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் பயனர்களின் தனியுரிம

Aug21

யூடியூப் சேனலில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விள

Jun07

40 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இ

May06

சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப

Jan27

டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த

Sep13

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக

Jan06

நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி

Jun15