More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது – சுகாதார அமைச்சர்!
மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது – சுகாதார அமைச்சர்!
Sep 21
மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது – சுகாதார அமைச்சர்!

அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  14 அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.



எவ்வாறாயினும் இந்த 14 முக்கிய மருந்துகள் மருத்துவ வழங்கல் பிரிவில் கையிருப்பில் இல்லை என்றும் அவை சுற்றளவில் கிடைக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.



நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீரசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு கட்டுப்பாட்டை மீறவில்லை என்றும் அத்தகைய மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.



மருந்துப் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க முடியும் என்றும் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு மருந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep19

கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழ

Apr16

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய

Oct25

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள

May21

யாழில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக

Feb20

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிம

Apr08

 

எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க

Sep23

இலங்கையில்  தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தே

Jun15

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 15 பேர் உ

Sep19

தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்த

May12

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி வ

Jul25

நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தி

Mar18

சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவ

Oct10

ஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்

Jan29

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதிய

Jul24

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ