More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிரான போராட்டங்களில் 3 பேர் உயிரிழப்பு!
மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிரான போராட்டங்களில் 3 பேர் உயிரிழப்பு!
Sep 21
மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிரான போராட்டங்களில் 3 பேர் உயிரிழப்பு!

மஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிர்த்து நடந்த போராட்டங்கள் ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில் சமீபத்திய நாட்களில் சட்டவிரோத போராட்டங்களில் மூன்று பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்ததாக ஆளுநர் கூறியுள்ளார்.



எனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சில குழுக்கள் அவரது மரணத்தை சாதகமாக பயன்படுத்தி ஆதாயத்தை தேடுவதாகவும் கூறியுள்ளார்.



முறையற்ற வகையில் ஹிஜாப் அணிந்ததற்காக 22 வயதான மஹ்சா அமினி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.



இருந்தபோது ​​அவருக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் பல நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்திருந்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun08

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் பாரிய விரிசல்

Mar04

கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே

Jul25

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின்

Sep14

ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொல

Mar22

ரஷ்யா  போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர

Sep16

வடகொரியாவும், தென்கொரியாவும் நேற்று போட்டிப் போட்டு ஏ

Sep23

ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள

Feb02

அமெரிக்காவில்  கடந்த வருடம் கறுப்பினத்தவரான ஜோர்ஸ்

Mar07

உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்

Apr26

ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்

Aug10

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை

Mar08

அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தன

Apr02

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Jul18

சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அ

Aug07

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா