More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தென்னாப்பிரிக்கா, நமிபியாவில் இருந்து மேலும் சில சிவிங்கி புலிகள் வாங்கப்படுகின்றன!
தென்னாப்பிரிக்கா, நமிபியாவில் இருந்து மேலும் சில சிவிங்கி புலிகள் வாங்கப்படுகின்றன!
Sep 19
தென்னாப்பிரிக்கா, நமிபியாவில் இருந்து மேலும் சில சிவிங்கி புலிகள் வாங்கப்படுகின்றன!

தென்னாப்பிரிக்கா மற்றும் நமிபியாவில் இருந்து மேலும் சில சிவிங்கி புலிகளை இந்தியா வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



நமிபியாவில் இருந்து பெறப்பட்ட 8 சிவிங்கி புலிகளை மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகேவுள்ள குனோ உயிரியியல் பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார்.



நமிபியாவிலிருந்து இந்தியாவுக்கு அவற்றை கொண்டு வரும் பணியை ஒருங்கிணைத்த சிவிங்கி புலி பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக இயக்குனர் லோரி மார்க்கர் நமிபியாவிடம் இருந்து மேலும் 2 சிவிங்கி புலிகள் பெறப்பட இருப்பதாக தெரிவித்தார்.



இதேபோல் தென்னாப்பிரிக்கா நாட்டிடம் இருந்து சிவிங்கி புலிகளை வாங்குவது தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் லோரி மார்க்கர்  குறிப்பிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov05

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.400 கோ

Aug13
Apr01

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக

Mar29

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே

Jul17

தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைய

Apr09

சரியான திட்டமிடுதல் இல்லாததால் மராட்டிய அரசு 5 லட்சம்

Nov27

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து,

Aug19

ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உக்ரைனி

Apr14

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்

Jul11

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவ

Mar07

அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்

Apr23

இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா த

Mar13

இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியாவின் பொருளாதார ஆத

Jul15
Jan26

சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100  நாட்கள் போ